புதுடெல்லி:அடுத்த பொதுத் தேர்தலுக்குள் வெளிநாட்டு வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க அனைத்து விரைவு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கல்வி, தொழில் காரணமாக வெளிநட்டில் வாழும் இந்தியர்களின் வாக்குரிமை நாட்டிற்கு அவசியமானது எனக் கூறிய பிரதமர், அவர்களுக்கு விரைவில் வாக்குரிமை அளிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு பொறுத்த வரை மத்திய முன்னுரிமை வழங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: on "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை : மன்மோகன் சிங்"
கருத்துரையிடுக