
1988 ஆம் ஆண்டு ஹலப்ஜாவில் குர்து கூட்டுப்படுகொலைக்கு தலைமை வகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கெமிக்கல் அலி என்றழைக்கப்படும் அலி ஹஸன் மஜீதிற்கு இதுவரை நீதிமன்றம் நான்கு முறை தூக்குத் தண்டனயை தீர்ப்பளித்திருந்தது.
கெமிக்கல் அலி தூக்கில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாக்தாதில் நடைபெற்ற 3 கார் குண்டுவெடிப்புகளில் 36 பேர் கொல்லப்பட்டனர்.71 பேருக்கு காயம் ஏற்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக்:அலி ஹஸன் மஜீத் என்ற கெமிக்கல் அலி தூக்கிலிடப்பட்டார்"
கருத்துரையிடுக