மைசூர்:சமீபத்தில் கர்நாடகா மாநிலம் ஹின்கல் என்ற இடத்திலிலுள்ள சர்ச் மீது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து சுமார் 3 ஆயிரம் பேர்கள் கலந்துக் கொண்ட கண்டன அமைதிப் பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சமூக இயக்கங்கள் கலந்துக்கொண்டன.
மைசூரிலிலுள்ள புனித பிலோமினா சர்ச் வளாகத்திலிருந்து துவங்கியது கண்டன பேரணி. முன்னர் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் சர்ச் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
source:twocircles
0 கருத்துகள்: on "மைசூர் சர்ச் தாக்குதல்: கண்டனப் பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பங்கேற்பு"
கருத்துரையிடுக