13 ஜன., 2010

பாரத ஸ்டேட் வங்கியில்(SBI) 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு

இந்தியாவின் முக்கிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்தியா முழுவதும் தனது செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 27,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் சுமார் 1000 கிளைகளை திறக்கவும் முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வங்கியி்ன் தலைமை நிர்வாகி, அனுப் பானர்ஜி, பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டு தேர்வு செய்தததை விட இவ்வாண்டு அதிக அளவில் வேலைக்கு ஆள் எடுப்பதாக தெரிவித்தார். அதே போல், புதிதாக திறக்கப்படும் 1000 கிளைகளுடன் சேர்த்து, அதன் கிளை எண்ணிக்கை சுமார் 13,000க்கு உயரும் என்றும் இந்தியா முழுவதும் தானியங்கி பண சேவை இயந்திரங்களின் எண்ணிக்கையும் 25000க்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "பாரத ஸ்டேட் வங்கியில்(SBI) 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு"

Thiruvithamcode சொன்னது…

pls dont publish any news which related to haram. hope u understand your mistake and delete it ASAp.

கருத்துரையிடுக