ரியாத்:காதலர்கள் தினமான வாலண்டைன்ஸ் டே கொண்டாட்டத்திற்கு சவூதி அரேபியா தடைவிதித்துள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தை காப்பியடிக்கும் இது; தவறானது என்றும் இதனை கொண்டாடுபவர் தண்டிக்கப்படுவர் என்றும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
பொது இடங்களில் காதலர்கள் ஒன்றுக்கூடுவது தடைச் செய்யப்பட்டுள்ளது. வாலண்டன்ஸ் டே பரிசுப்பொருட்கள் விற்கக்கூடாது என்று கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளில் போலீஸ் நடத்திய சோதனையில் ஏராளமான பரிசுப்பொருட்கள் கைப்பற்றியதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காதலர் தினம்:சவூதியில் தடை"
கருத்துரையிடுக