15 மார்., 2010

மன்னிப்புக் கேட்கும் பேச்சுகே இடம் இல்லை - ஆலம் கான் எம்.பி

முஸஃபர்நகர்:மகளிர் மசோதா ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதை எதிர்த்த 7 எம்.பிக்கள் தர்காலிக நீக்கம் செய்யப்பட்டதில் சமாஜ்வாடி கட்சி எம்.பி யான ஆமிர் கானும் ஒருவர்.

இதனை தொடர்ந்து, ஆலம் கான் உட்பட 3 எம்.பிக்கள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த கான் தான் மன்னிப்பு கேட்டதாக வந்த செய்திகள் சுத்த பொய் என்றும் தான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்றார். அவர் மேலும் கூறுகையில் நான் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
source:Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மன்னிப்புக் கேட்கும் பேச்சுகே இடம் இல்லை - ஆலம் கான் எம்.பி"

கருத்துரையிடுக