அஹமதாபாத்:56 நீதிபதிகளை குஜராத் அரசு பணி நீக்கம் செய்த விவகாரத்தில், அம்மாநில தலைமை நீதிபதி குஜராத்தின் எதிர்காலத்தை குறித்து கவலை தெரிவித்தார்.
லஞ்சத்தின் ஆதிக்கத்தை விவாதிக்கையில், நீதிபதி முகோபதயா கூறியதாவது, தாங்கள் குஜராத்தின் எதிர்காலத்தை நினைத்து வருத்தப் படுவதாகவும் மேலும் பணம் ஒரு தொழில் ஆகிவிட்டதாகவும், பணம் இருந்தால் யார் எதை வேண்டுமென்றாலும் வாங்கி விடலாம் என்றார்.
மக்களின் நம்பிக்கையை பெற வழக்குகள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக 56 நீதிபதிகள் லஞ்சக் கரை படிந்ததால் பணி நீக்கம் செயப்பட்டனர் என்பது மாநில அரசின் குட்றச்சாட்டு. மேலும், இவர்களின் பணி நீக்க கடிதத்தில், நீங்கள் இவ்வேலைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நீதிபதிகள் நீக்கத்தில் உண்மையான காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.
Source -times of India

0 கருத்துகள்: on ""பணம் இருந்தால் எதையும் வாங்கலாம்": குஜராத் தலைமை நீதிபதி"
கருத்துரையிடுக