வாஷிங்டன்:ஆக்கிரமிப்பு ஜெருசலத்தில் கூடுதல் குடியேற்ற வீடுகள் நிர்மாணிப்பதற்கான இஸ்ரேலின் முயற்சிகளுக்கெதிராக எதிர்ப்பு கடுமையாகி உள்ள சூழலில் அமெரிக்க தூதர் ஜோர்ஜ் மிச்சேலின் இஸ்ரேலிய சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மிச்சேல் நேற்று இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் ஃபெரஸை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்காக கடந்தவாரம் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடனின் முயற்சிக்கு இஸ்ரேலின் குடியேற்றங்கள் கட்டுவதற்கான அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்க தூதரின் இஸ்ரேல் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு"
கருத்துரையிடுக