சென்னை:ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் இரண்டு மாத நீண்ட பிரச்சாரத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நடத்திவருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மிஷ்ரா கமிஷனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தக்கோரி பேரணி தற்ப்பொழுது(25/03/10) நடைபெற்றுவருகிறது. ஆயிரம் தொண்டர்களும், பொதுமக்களும் இதில் பங்குக் கொண்டுள்ளனர். இன்ஷா அல்லாஹ் மேலதிக தகவல்கள் விரைவில்.
நமது செய்தியாளர்
0 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: கவர்னர் மாளிகையை நோக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி"
கருத்துரையிடுக