மாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ள புதிய பதவியிடங்கள் விவரம்:(அடைப்புக் குறிக்குள் அவர்கள் முன்பு வகித்த பதவி):
1.எம்.சின்னபாண்டி-மாவட்ட முதன்மை நீதிபதி,திருச்சி(மாவட்டமுதன்மை நீதிபதி சேலம்).
2.கே.நசிர்அஹமது-மாவட்ட முதன்மை நீதிபதி சேலம் கூடுதல் மாவட்ட நீதிபதி (தொழிலாளர் நீதிமன்றம்,சேலம்).
3.எஸ்.பாஸ்கரன்-மாவட்ட முதன்மை நீதிபதி கோவை-(நீதிபதி,குடும்ப நீதிமன்றம், கோவை).
4.டி.ரவீந்திரன்-எட்டாவது கூடுதல் நீதிபதி சிபிஐ வழக்குகள், நகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை (மாவட்ட நீதிபதி, திருவண்ணாமலை).
5.கே.ஜெயபாலன்-9-வது கூடுதல் நீதிபதி (சிபிஐவழக்குகள்) நகர உரிமையியல் நீதிமன்றம் சென்னை.(மாவட்ட முதன்மை நீதிபதி ராமநாதபுரம்).
6.எஸ்.மனோகரன் 11-வது கூடுதல் நீதிபதி (வங்கிகள்,நிதிநிறுவனங்கள் தொடர்பான சிபிஐ வழக்குகள்)நகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை.(8-வது கூடுதல் நீதிபதி(சிபிஐ வழக்குகள்)நகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை).
7.எஸ்.பாண்டியன் கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு நீதிக்குழுமம்,சென்னை(11-வது கூடுதல் நீதிபதி(வங்கிகள்,நிதி நிறுவனங்கள் தொடர்பான சிபிஐ வழக்குகள்) நகர உரிமையியல் நீதிமன்றம்,சென்னை).
8.வி.பாலசந்திரகுமார்-ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி (விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி)
9.ஆர்.கிருஷ்ணமூர்த்தி-(விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி)(தொழிலாளர் நீதிமன்றம்,நெல்லை).
10.ஆர்.ராஜசேகரன்-முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி, மதுரை(கூடுதல் மாவட்ட நீதிபதி,கோவை).
11.என்.வேலு-மாவட்ட முதன்மை நீதிபதி, நாமக்கல்(முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி, மதுரை).
12.எஸ்.கலாவதி-கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் சென்னை-(மாவட்ட முதன்மை நீதிபதி, நாமக்கல்)
13.எஸ்.நாகராஜன்- மாவட்ட முதன்மை நீதிபதி, காஞ்சிபுரம், (கூடுதல் மாவட்ட நீதிபதி சென்னை).
14.எல்.யூசூப்அலி-சிறப்புநீதிபதி, தனி நீதிமன்றம், சென்னை. (மாவட்ட முதன்மை நீதிபதி,காஞ்சிபுரம்).
15.ஆர்.எம்.டி.டீக்காராமன்-முதலாவது கூடுதல் முதன்மை நீதிபதி (மாவட்ட நீதிபதி, திருவண்ணாமலை)
16.எம்.என்.முகம்மதுஅலி-கூடுதல் மாவட்ட நீதிபதி,தனி நீதிமன்றம், தஞ்சாவூர் (தொழிலாளர் நீதிமன்றம்,மதுரை).
17.எஸ்.இளங்கோ-முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி,ஈரோடு(கூடுதல் மாவட்ட நீதிபதி,தனி நீதி மன்றம்,தஞ்சாவூர்).
இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.விமலா பிறப்பித்துள்ளார்
source:tamilsaral
source:tamilsaral
0 கருத்துகள்: on "தமிழகத்தில் 17 நீதிபதிகள் இடமாற்றம்"
கருத்துரையிடுக