அங்காரா:ராணுவ புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்ப்பொழுது ராணுவத்தில் பணியாற்றிவரும் மற்றும் ஓய்வு பெற்ற 19 ராணுவ அதிகாரிகளை மீண்டும் கைதுச்செய்ய துருக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு என்ன காரணம் என்றுத் தெரியவில்லை. ஓய்வுப்பெற்ற 8 ராணுவ அதிகாரிகள் உள்பட 19 ராணுவ அதிகாரிகள் மீதான விசாரணையை நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். மீண்டும் கைதுச்செய்யப்பட்டவர்களில் துருக்கியின் முதல் ராணுவத் தளபதியும் உட்படுவார்.
2003 ஆம் ஆண்டு குற்றச்சாட்டிற்கு காரணமான ராணுவ புரட்சி நடந்தது. 1960 ஆம் ஆண்டுமுதல் துருக்கி ராணுவம் 3 அரசுகளை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்துள்ளது. துருக்கி அரசுக்கும் ராணுவத்திற்குமிடையே நடந்துவரும் நீண்டகால சச்சரவை தீவிரமாக்குவதற்குத்தான் இப்புதிய நடவடிக்கை என கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம்: 19 ராணுவத்தினரை மீண்டும் கைதுச்செய்ய உத்தரவு"
கருத்துரையிடுக