பெங்களூர் மாநகராட்சித தேர்தலில் முதல் வெற்றியைப் பெற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா சாதனைப் படைத்தது.
பாடர்யானபுர வார்டில் எதிர்க்கட்சி வேட்பாளரான மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஸெரீனாவை விட 2030 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.டி.பி.ஐயின் பேராசிரியை நாஸ்னி பேகம் வெற்றிப் பெற்றார்.
நாஸ்னி 6230 வாக்குகளும், ஸெரீனா 4200 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு 1400 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளருக்கு 390 வாக்குகளும் கிடைத்தன. போட்டியிட்ட 11 இடங்களில் எஸ்.டி.பி.ஐ இரண்டு வார்டுகளில் மூன்றாவது இடத்தைப்பிடித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பெங்களூர்:மாநகராட்சித்தேர்தலில் கவனத்தை ஈர்த்த எஸ்.டி.பி.ஐ"
கருத்துரையிடுக