
இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் மாத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜெயசூர்யா 71 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்காக ஆடும் ஜெயசூர்யா தேர்தலுக்கு ஒருநாள் முன்பு வாக்களிக்க இலங்கைச் செல்ல அதிகாரிகள் அனுமதியளித்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜெயசூர்யா இனி பாராளுமன்றத்தில்"
கருத்துரையிடுக