காஸ்ஸா:இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ப்ரஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு எல்லைப்பகுதியான கான் யூனுஸிலிருந்து 500 மீட்டர் தொலைவில் முகாமிட்டிருந்த இஸ்ரேல் ராணுவம் தெற்கை நோக்கி நகர்வதாக இச்செய்தி கூறுகிறது.
கடந்த மாதம் காஸ்ஸாவிற்குள் நுழையமுயன்ற இஸ்ரேல் ராணுவத்தை ஹமாஸ் போராளிகள் தடுத்து நிறுதியதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவிற்குள் நுழைந்ததாக தகவல்"
கருத்துரையிடுக