27 ஏப்., 2010

SDPI கேரளா மாநிலத்தில் நடத்திய மாபெரும் அணிவகுப்பு ஊர்வலம்

SDPI கேரளா மாநிலத்தில் நடத்திய "ஜன கேரளா யாத்திரா " மாபெரும் அணிவகுப்பு காசர்கோடுடில் தொடங்கி திருவனந்தபுரத்தில் முடிவடைந்தது.

கேரளாவில் SDPI யாருடனும் கூட்டணி இல்லை, SDPI தனித்துவத்துடன் விளங்கும் என்று அதன் தேசிய தலைவர் இ.எம். அபூபக்கர் சாஹிப் அறிவிப்பு.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "SDPI கேரளா மாநிலத்தில் நடத்திய மாபெரும் அணிவகுப்பு ஊர்வலம்"

கருத்துரையிடுக