சீனாவின் தென்பகுதி மகாணங்களில் பலத்த மழை காரணமாக 13 மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கி 115பேர் பலியாகியுள்ளனர். 21பேர் காணாமல் போயுள்ளனர்; 685,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
வெள்ளத்தினால் சுமார் 2.2 பில்லியன் வரை நட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு அமைச்சக இணயத்தளம் தெரிவிக்கின்றது.
தென் சீன மாநிலமான குகாங்டோங், சிச்சுவான், ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் 80,000 வீடுகள் பாதிப்புக்கு உள்ளானதுடன் 10 மில்லியன் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அரசு வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நிவாரண தலைமையகத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: on "சீனாவின் தென்பகுதி மகாணங்களில் மழை வெள்ளம்: 115 பேர் பலி"
கருத்துரையிடுக