சைபாஸா:ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பம் மாவட்டத்திலுள்ள குள கிராமத்தில் ரஷ்மிதா ப்ரதான் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி வன்புணர்வுச் செய்துக் கொல்லப்பட்ட பின்னர் அவருடைய உடலை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
பாதி வெந்த நிலையில் மாணவியின் உடல் கிராமத்தின் பள்ளிக்கூட கட்டிடத்திலிருந்து கண்டெடுத்ததாக போலீஸ் கூறுகிறது.
சக்ரதர்பூரைச் சார்ந்த இம்மாணவி கோடைக்கால விடுமுறையை கழிப்பதற்காக குள கிராமத்திலிலுள்ள குடும்ப வீட்டிற்கு வந்துள்ளார். தனது தோழியை காணச் சென்ற மாணவியை காணாததால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.
கிராமத்தின் பள்ளிக்கூடத்தின் அருகில் இரத்த துளிகள் கண்டதைத் தொடர்ந்து நடத்திய சோதனையில்தான் பள்ளிக்கூடத்தின் இரண்டாவது மாடிக்கட்டிடத்தில் பாதி எரிந்த நிலையில் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.சம்பவத்தைக் குறித்து போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜார்கண்ட்:15 வயது மாணவி வன்புணர்வுச் செய்து கொலை"
கருத்துரையிடுக