ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.
இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் மட்டும் 24.6 பில்லியன் திர்ஹாம் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இது யுஏஇ நாட்டின் மொத்த இறக்குமதியில் 60 சதவீதமாகும்.
இந்த நாடுகளுக்கு அடுத்த நிலையில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, மலேசியா ஆகியவை உள்ளன.

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி- முதலிடத்தில் இந்தியா"
கருத்துரையிடுக