
இதுவரை அந்தப் பதவியில் இருந்த டி.சந்திரசேகரனின் பதவிக் காலம் மே 21 உடன் நிறைவடைந்தது.
முனீர் ஹோடா நியமனம் குறித்து மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சனிக்கிழமை ஆணை பிறப்பித்தார்.
பதவி ஏற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டு காலத்துக்கு அந்தப் பதவியில் முனீர் ஹோடா இருப்பார்.
இவர் ஏற்கெனவே தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். இப்போது தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
0 கருத்துகள்: on "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக சையத் முனீர் ஹோடா நியமனம்"
கருத்துரையிடுக