நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மக்களவைச் செயலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திங்கள்கிழமை மர்ம நபர் ஒருவர் பேசினார். அப்போது அவர், நாடாளுமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறினார்.
இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பு வந்த இடத்தை வைத்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மைர்வா பகுதியில் இருந்து அழைப்பு வந்ததை போலீஸார் கண்டுபிடித்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கீர்த்தி சிங் என்பவரைக் கைது செய்தனர்.

0 கருத்துகள்: on "நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது"
கருத்துரையிடுக