3 மே, 2010

அபினவ் பாரத்-ஆர்.எஸ்.எஸ் தொடர்பை விசாரிக் வேண்டும்: காங்கிரஸ்

புதுடெல்லி:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு பங்குள்ளது குறித்த சந்தேகம் வலுப்பெற்றிருக்க அபினவ் பாரத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்ஸிற்குமிடையேயான தொடர்பைக் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டுமென காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

ஹிந்து மத தீவிரவாதத்தின் மூல வேர்தான் ஆர்.எஸ்.எஸ் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அபினவ் பாரத்-ஆர்.எஸ்.எஸ் தொடர்பை விசாரிக் வேண்டும்: காங்கிரஸ்"

கருத்துரையிடுக