சட்டச் சிக்கல்கள் ஏதும் ஏற்படாவிட்டால் அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை இந்த ஆண்டுக்குள்ளேயே நிறைவேற்றிவிட முடியும் என்று மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 6ம் தேதி மும்பை செசன்ஸ் நீதிமன்றம தனக்கு விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப் மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த ஆண்டு இறுதியிலேயே அவரை தூக்கிலிட முடியும்.
அப்சல் குருவின் தூக்கு தண்டனை விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில உள்ளது என்றார்.
கசாபின் தூக்கு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

source:thatstamil
0 கருத்துகள்: on "சட்டச் சிக்கல்கள் ஏதும் ஏற்படாவிட்டால் இந்த ஆண்டே கசாப் மரண தண்டனை நிறைவேறும்- மத்திய அரசு"
கருத்துரையிடுக