ஈரானின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவை விட ரஷ்யாவிற்குத்தான் பெரும் ஆபத்தாகக இருக்கும் என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய கிஸ்ஸிங்கர், "ஈரான் அணு ஆயுத கொண்ட நாடாக ஆகுமென்றால் அது ரஷ்யாவிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று ஈரானிற்கு அருகில் உள்ள நாடு ரஷயா.
இரண்டாவது, அதன் தென்பகுதியில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு ரஷ்யாவுடன் வேறுபாடு எழும்போது ஈரான் பக்கம் தான் சாய்வார்கள்." என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்: on "ஈரான் அணு ஆயுதம் ரஷ்யாவிற்கு ஆபத்து- உசுப்பிவிடும் அமெரிக்கா"
கருத்துரையிடுக