புதுடெல்லி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சரோஷ் ஹோமி கபாடியா(62) இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நேற்று நள்ளிரவுடன் ஓய்வுப் பெற்றார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் 38வது தலைமை நீதிபதியாக கபாடியா இன்று பதவி ஏற்றார். இவர் இப்பதவியை 2012 செப்டம்பர் 28 வரை வகிப்பார்.

0 கருத்துகள்: on "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கபாடியா பதவியேற்பு"
கருத்துரையிடுக