பிரிட்டன் அரசியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார். புதிய அரசை அமைக்கும்படி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கேவிட் கேமருனை அழைக்கும் படியும் அவர் அரசியிடம் வேண்டியுள்ளார்.
பதவி விலகல் செய்தியை கார்டன் பிரவுன் தனது அரசு இல்லமான 10 டவுணிங் ஸ்டிரீட்டில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இதன் மூலம் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் அடுத்து யார் பிரதமராவர் என்பது தொடர்பில் இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.
டேவிட் கேமரூன்
கடந்த 200 வருடகாலத்தில் பிரிட்டனில் தேர்வான மிகவும் வயது குறைந்த பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ராஜினாமா; புதிய பிரதமராக டேவிட் கேமரூன்"
கருத்துரையிடுக