காஸ்ஸா:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக ஃபலஸ்தீன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் எவருக்கும் காயமேற்பட்டதாக தகவலில்லை.
வடக்கு காஸ்ஸாவில் மெட்டல் ஃபாக்டரியில் ஆயுதங்களும், தெற்கு பகுதிகளில் சுரங்கங்களும் நிர்மாணிப்பதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்தியதாக ஃபலஸ்தீன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2007 ஆம் ஆண்டில் காஸ்ஸா முனை ஹமாஸின் கட்டுப்பாட்டில் வந்ததோடு இஸ்ரேல் இப்பகுதிகளில் தாக்குதலை வலுப்படுத்தி வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்"
கருத்துரையிடுக