வாஷிங்டன்:ஊடக சுதந்திரம் இல்லை என்று ஈரானையும், க்யூபாவையும் பார்த்து கூப்பாடுப் போட்ட அமெரிக்கா 17 அரபு நாடுகளின் தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகளுக்கு விரோதமானது எனக்கூறித்தான் இதுக்குறித்த மசோதா அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது 395 பேர் ஆதரித்தனர். 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போதுள்ள கொள்கைக்கு எதிரானதுதான் இந்த மசோதா.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஊடக சுதந்திரம் பேச்சளவில் மட்டும்: அமெரிக்காவில் ஏராளமான அரபு சேனல்களுக்கு தடை"
கருத்துரையிடுக