புதுடெல்லி:கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் போலீசாரால் குற்றவாளி என கூறப்படும் அஃப்தாப் அஹ்மத் அன்சாரிக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது.
அன்சாரியின் தண்டனைத் தீர்ப்புக் குறித்து மேற்குவங்காள மாநில அரசு 3 மாதங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி,சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் இத்தீர்ப்பை அளித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்க மையம் தாக்குதல்:அஃப்தாப் அன்சாரியின் மரணத்தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை"
கருத்துரையிடுக