ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கிலும் மற்றும் அவர் மனைவி கவுசர் பீ படுகொலை வழக்கிலும், சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ள 4 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமையன்று துருவித் துருவி விசாரணை நடத்தியது.
எம்.எல்.பார்மர், எம்.என் தினேஷ், பாலகிருஷ்ண சுபே மற்றும் ஹிமான்ஷு சிங்க் ஆகிய அந்நான்கு அதிகாரிகள் ஆவர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் சபர்மதி மத்திய சிறையிலே இவ்விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது ஜெயிலர் ஸ்ரிமாளி உடனிருந்தார்.
எஸ்.பி.அமிதாப் தாகூர் தலைமையில் வந்திறங்கிய 5 மூத்த அதிகாரிகளை கொண்ட சி.பி.ஐ. குழு, கடந்த சனிக்கிழமையன்று இவ்விசாரணையை நடத்தியது.
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வன்சாராவை சி.பி.ஐ கடந்த வெள்ளிக்கிழமையன்றே விசாரித்து முடித்தது குறிப்பிடத்தக்கது.
source:Mumbai mirror

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு, போலீஸ் அதிகாரிகளை துருவும் சி.பி.ஐ"
கருத்துரையிடுக