கடந்த பிப்ரவரி 27, 2002 அன்று ,56 கர சேவர்கள் எரிந்து விபத்துக்குள்ளான S-6 சபர்மதி ரயில் பெட்டியை கோத்ரா ரயில் நிலையத்தில் , இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பி.அர்.படேல் பார்வையிட்டார்.
இது விபத்தல்ல சதி என்று கூறும் குஜராத் அரசின் வாதங்களின் ஆதாரத்தையும் அவர் பார்வைவிட்டார். இதன் பகுதியாக, இச்சதியை திட்டம் தீட்டியதாக அமன் கேஸ்ட் ஹவுசையும் மற்றும் இச்சதி செயலுக்கு பெட்ரோல் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படும் கலபை பெட்ரோல் நிலையத்தையும் படேல் பார்வையிட்டார்.
அரசு வக்கீல்கள் ஜே.எம்.பஞ்சல் மற்றும் எம்.எம்.பிரஜாபதி டிபன்ஸ் வக்கீல்கள் ஏ.தி.ஷா, எல்.ஆர்.பதான், ஜே.எம்.முன்ஷி மற்றும் பலர் நீதியுடன் இருந்தனர்.
source:Mumbai mirror

0 கருத்துகள்: on "கோத்ரா ரயில் விபத்து:S-6 ரயில் பெட்டியை பார்வையிட்டார் நீதிபதி"
கருத்துரையிடுக