அஹமதாபாத்:அக்க்ஷர்தாம் கோவில் தாக்குதளுக்குள்ளான வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆதம் அஜ்மீர், ஷான் மியா பேரள்வி மற்றும் முப்தி அப்துல் கைய்யும் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொஷித் மற்றும் தாக்கர் அடங்கிய பெஞ்ச்,தண்டனைகளை மறு பரிசீலனை செய்ய நிராகரித்துவிட்டது.
இதன் மூலம், பொடா நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இருக்காது.பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு தண்டனைகள் உறுதியானதின் மூலம்,இவ்வழக்கே பொடா சட்டத்தின் தண்டனையில் முதன்மையானதாகும்.
நீதி மன்றத்தில் அரசு மற்றும் டிபன்ஸ் வக்கீல்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது. தீர்ப்பு கேமரா மூலம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு,ஹைதராபாத்தில் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஷவ்கதுல்லா க்ஹௌசின் விசாரணை நிலுவையில் உள்ளது.
தண்டனைக்குள்ளானவர்கள் இன்னும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள் என்று தெரிகிறது.இவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மாநில முக்கிய உலமாக்கள் என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
source:Deccanherald

0 கருத்துகள்: on "அக்க்ஷர்தாம் தாக்குதல்:பொடா நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த குஜராத் உயர் நீதிமன்றம்"
கருத்துரையிடுக