தெஹ்ரான்:ஃப்ரீடம் ஃப்ளோடில்லா நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய அராஜக தாக்குதலின் பொழுது அக்கப்பலிருந்த பிரஸ் டி.வியின் நிரூபர் ஹஸன் கனியைக் குறித்து எந்த விபரமும் கிடைக்கவில்லை.
பிரிட்டனைச் சார்ந்த கனி இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என அவருடைய தந்தை ஹக் கனி கூறினார்.
மூன்று தினங்களாக அவரைக் குறித்து எந்த விபரமும் கிடைக்கவில்லை. பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கனியின் மரணத்தைக் குறித்து தெரியாது என பதில் கிடைத்ததாக ஹக் கனி தெரிவிக்கிறார்.
மரணித்தவர்களில் பிரிட்டனைச் சார்ந்தவர்கள் எவருமில்லை எனவும், 41 பேரை இஸ்ரேல் சிறையிலடைத்துள்ளது எனவும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேல் தாக்குதல்:பிரஸ் டிவி நிரூபரைக் குறித்து தகவல் இல்லை"
கருத்துரையிடுக