லண்டன்:கிழக்கு லண்டனில் நாடு திரும்பிய பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் அணிவகுப்பிற்கு முஸ்லிம்களின் ஒரு குழு தடையை ஏற்படுத்தினர். மேலும் ஆப்கானிஸ்தான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டைகள் மற்றும் தட்டிகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதி போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் கருப்பு சட்டை அணிந்தும் பர்கிங் நகரின் மையப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 25 முதல் 30 நபர்கள் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 'முஸ்லிம்கள் போருக்கு எதிரானவர்கள்' என்றும் 'நீங்கள் இந்த கொடிய அரசுக்கு அடிமை, நாங்கள் அல்லாஹ்விற்க்கு அடிமை' எனும் வாசகங்கள் கொண்ட பலகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பர்கிங் நகரின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் இப்போராட்டத்தின் போது இரண்டு நபர்கள் பொது கட்டளைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
போராட்டக்காரர்களின் மூலம் இந்த இராணுவ அணிவகுப்பு பாதிப்பு ஏதும் இல்லை என பர்கிங் மற்றும் டகேன்ஹம் இன் மேயர் வில்லியம் ஸ்மித் கூறினார்.

0 கருத்துகள்: on "ஆஃகனிலிருந்து நாடு திரும்பிய பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் அணிவகுப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்"
கருத்துரையிடுக