துபாய்:சவூதி அரசக்குடும்பத்தின் முக்கிய நபர்களையும்,ராணுவ கமாண்டர்களையும் கடத்தப்போவதாக அல்காயிதா மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுத்தொடர்பாக அல் அரேபியா சேனல் வெளியிட்டுள்ள அல்காயிதாவின் மிரட்டல் அடங்கிய டேப்பில், அல்காயிதாவின் பெண்கள் பிரிவு தலைவி ஹேலாஹ் அல் காஸிரை விடுதலைச் செய்யாவிட்டால் அமைச்சர்களையும், இளவரசரையும் கடத்துவோம் என கூறப்பட்டுள்ளது.
அல்காயிதாவிற்காக ஆட்களை தேர்வுச் செய்யும் பணியைச் செய்வதும், பண பட்டுவாடாச் செய்வதும் காஸிரின் பணி என அரேபியா சேனல் கூறுகிறது.
ஏற்கனவே பிரிட்டீஷ் தூதரை யெமனில் அல்காயிதா கொல்ல முயன்றுள்ளது. சவூதியில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தலைவர் முஹம்மது பின் நாயிஃப் இளவரசரை கொல்வதற்கான அல்காயிதாவின் முயற்சி கடந்த ஆண்டு ஆகஸ்டில் தோல்வியை தழுவியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சவூதி இளவரசரை கடத்தப்போவதாக அல்காயிதா மிரட்டல்"
கருத்துரையிடுக