ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று நீர்மின் திட்டங்களை அமைப்பது தொடர்பாக இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஆணையம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அளிப்பது என இந்தியா ஒப்புக்கொண்டது.இரு நாடுகளிடையிலான மூன்று நாள் பேச்சுவார்த்தை புதன்கிழமை முடிவடைந்தது.
லடாக் பிராந்தியத்தில் உள்ள நிமூ பஸ்கோ நீர்மின் திட்டம் தொடர்பாக இரு நாடுகளிடையிலான பேச்சில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
ஆனால் பக்ளிஹார், யூரி-2 மற்றும் சுதக் நீர்மின் திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளிடையே நிலவிவந்த முரண்பாடுகள் களையப்பட்டுள்ளன.

dinamani
0 கருத்துகள்: on "நீர்மின் திட்டங்கள் தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்"
கருத்துரையிடுக