அஹ்மதாபாத்:ஷொராஹ்ப்தீன் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதாசமா, தன முதுகு பகுதியின் அறுவை சிகிச்சைக்காக ஜாமீன் மனு அளித்ததை தொடர்ந்து, அதை எதிர்த்து நேற்று சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சி.பி.ஐ. நீதிபதி ஜி.கே.உபாத்யேவிற்கு முன்னால் விசாராணைக்கு வந்த சுதாச்சமாவின் ஜாமீன் மனுவிற்கு பதிலைக்கும் வகையில், சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதாசமா முன்னதாக இவ்வழக்கை அனுமதிக்க முடியாத தவறான திசையில் கொண்டுச் சென்றுள்ளார் என்றும் இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்கவும் சதி செய்ததாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டரின் வழக்கு விசாரணை,ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இச்சூழலில், சுதாச்சமாவின் ஜாமீன் இவ்வழக்கின் விசாரணையை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சூதாசமாவின் இடுப்பு அறுவை சிகிச்சையை பொறுத்தவரை, அதை அரசு ஆஸ்பத்திரிகளில் கூட மேற்கொள்ளலாம். ஆனால் அதற்கு ஜாமீன் தேவைப்படாது என்றும் தனது பதிவில் மனுவில் சி.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு:சுதாசமா ஜாமீனை எதிர்த்து சி.பி.ஐ பதில் மனு"
கருத்துரையிடுக