டோக்கியோ:ஓகினாவா தீவில் அமெரிக்காவின் ராணுவ தளத்தை அகற்றுவேன் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததால் ஜப்பான் பிரதமர் யூகியோ ஹதோயமா ராஜினாமாச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து டோக்கியோ ஜப்பானின் புதிய பிரதமராக நோடா-கன்(63) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இவர் அந்நாட்டில் ஜனநாயகக் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதற்கு முன்னர் ஜப்பானின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

0 கருத்துகள்: on "ஜப்பானின் புதிய பிரதமராக நோடா-கன் பதவியேற்பு"
கருத்துரையிடுக