ஒபாமா அரசின் ஆஃப்கன் ஆக்கிரமிப்பை விமர்சித்து கட்டுரை எழுதிய அமெரிக்க-நேட்டோ கமாண்டர் ஜெனரல் ஸ்டான்லி மெக்கிறிஸ்டலின் பதவி பறிக்கப்பட்டது.
கிறிஸ்டலுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்க நியமத்திற்குத் தலைமை தாங்கியவரும், அமெரிக்க மத்திய கமாண்ட் தலைவருமான ஜெனரல் டேவிட் பெட் ரோஸினுக்கு ஆஃப்கன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
'ரோலிங் ஸ்டோன்' என்ற மாத இதழில் கிறிஸ்டலின் கட்டுரை வெளியானது.அமெரிக்க அரசின் ஆஃப்கன் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர் அக்கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் வாஷிங்டனுக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஃப்கன்:அமெரிக்க கமாண்டர் வெளியேற்றம்"
கருத்துரையிடுக