காஸ்ஸாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதிகள் தாக்கி 20க்கும் அதிகமானவர்களை கொலைச்செய்தும் 50 முதல் 60 பேர்வரை படுகாயப்படுத்தியுள்ளது.
இதில் அதிகமானவர்கள் துருக்கி நாட்டவர்கள். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை துருக்கி கொடியுடன் சென்ற கப்பல்களை குறிவைத்து தாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டபட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிக்கான அணியை இஸ்ரேல் தாக்கி பலரை கொன்றதற்கு இஸ்ரேலுக்கு உரியமுறையில் பதில் வழங்கப்படும் என்று துருக்கி பிரதமர் தையிப் தெரிவித்துள்ளார்.
இந்த மனித விரோத அரச பயங்கரவாதத்தை பார்த்துகொண்டு நாம் அமைதியாக எந்த பதிலும் இன்றி இருக்கபோவதில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: on "இஸ்ரேலுக்கு உரியமுறையில் பதில் வழங்கப்படும்: துருக்கி பிரதமர்"
கருத்துரையிடுக