சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாலிபான்களை விடுவித்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 33 இராணுவ வீரர்களை விடுவிக்கத் தயார் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு ஒப்புக்கொள்ள வில்லையெனில் அனைவரையும் கொன்று விடுவோம் என்று தாலிபான் எச்சரித்துள்ளது.
ஆஃப்கான் எல்லையில் ஒரு சோதனை சாவடி தாக்கப்பட்டதையடுத்து இந்தப் படைவீரர்கள் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7days
0 கருத்துகள்: on "கைதிகள் பரிமாற்றத்திற்கு தாலிபான் தயார்"
கருத்துரையிடுக