
ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடப்படுகிறார்கள்.பின்னர் அவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, பயிற்சி முடிந்த பிறகு தானும் ஆப்கானிஸ்தான் சென்று ஹெலிகாப்டர் பைலட் ஆக பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- “நான் எனது அண்ணனுடன் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து படைகள் முகாமிட்டு தலிபான்களுடன் போரிட்டு வருகின்றன. நானும் மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று மற்ற வீரர்களுடன் இணைந்து போரிட விரும்புகிறேன்” என்றார்.
0 கருத்துகள்: on "பிரிட்டன் இளவரசர் ஹாரி தலிபான்களுடன் போரிட விருப்பம்"
கருத்துரையிடுக