
"அமித் ஷா ஒரு கோழிக்குஞ்சு. குஜராத் முதல்வர் மோடிதான் கோழி. கோழியை பிடிக்கும் தைரியம் சிபிஐக்கு உண்டா?"
மேலும் "மோடி கைது செய்யப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கிறது. அமித் ஷா அவரது அடியாள் மட்டுமே. அமித் ஷா தன்னிச்சையாகச் செயல்படவே முடியாது" என்றார்.
புதன்கிழமை சிபிஐ அமித் ஷாவிடம் விசாரணையைத் தொடங்கியது. அஹமதாபாத்திலுள்ள சபர்மதி சிறையில் நடந்த இந்த விசாரணையில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அமித் ஷா சொன்ன பதில் "தெரியாது".
1 கருத்துகள்: on ""கோழியை விட்டுவிட்டு குஞ்சைப் பிடித்திருக்கிறார்கள்"- லல்லு"
திருட்டுக் கோழியையும் கோழிகுஞ்சையும் ஒவோவோன்ற்றாக தேடித் பிடிபதர்க்கு மொத்தமாக சங்க்பரிவார குண்டர்களின் கோழிப் பண்ணையே மொத்தமாக பிடித்து தண்டனை கொடுத்து விடலாம். அவர்கள் தான் மகாத்மாவைக் கொன்றது முதல் மாலோகான் வரை தீவிரவாதத்தை செய்யும் குற்றப் பரம்பரையினர்.
கருத்துரையிடுக