காபூல்,ஆக28:ஹெல்மந்த் மாகாணத்தில் ஸாங்கின் மாவட்டத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 45 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர் என ஆப்கன் அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியது யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை எனவும், அதுக்குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏராளமானோர் அபயம் தேடிய ஒரு வீட்டின் மீதுதான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. நேட்டோ படையினரா இத்தாக்குதலில் பின்னணியில் உள்ளனர்? என்றக் கேள்விக்கு இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக செய்தித்தொடர்பாளர் வஹீத் உமர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ ராணுவம் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என போராளிகள் எச்சரிக்கை விடுத்து சிறிது கால அளவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கடந்த வெள்ளிக்கிழமை ஆஃப்கானில் 45 சிவிலியன்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்: ஆப்கன் அரசு"
கருத்துரையிடுக