அகமதாபாத்,ஆக5:போலி என்கவுண்டர் குற்றவாளியான குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 7 நாட்கள் தங்கள் காவலில் அனுப்ப வேண்டும் என்கிற சிபிஐ.,யின் கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சொராஹ்புதீன் போலி என்கவுட்டர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமித் ஷா தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விசாரணைக்காக தங்கள் காவலில் அனுப்புமாறு சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.ஐ.ராவல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 கருத்துகள்: on "போலி என்கவுண்டர் குற்றவாளி அமித் ஷாவை சிபிஐ காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் மறுப்பு"
கருத்துரையிடுக