13 ஆக., 2010

கஷ்மீரில் மீண்டும் மோதல்- இளைஞர் மரணம்

குப்வாரா,ஆக,13:கஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கஷ்மீரில் கடந்த இரண்டு மாத காலமாக தொடரும் மோதலில் இதுவரை 52 பேர் மரணித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரில் மீண்டும் மோதல்- இளைஞர் மரணம்"

கருத்துரையிடுக