டெல்அவீவ்,செப்,20:தேசத்தில் அரபு வம்சா வழியினரை வெளியேற்றிவிட்டு எல்லையை புனர் நிர்மாணிக்க வேண்டும் என இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அரப் வம்சா வழியினர் தங்கியிருக்கும் பிரதேசங்களை ஃபலஸ்தீனிடம் ஒப்படைத்துவிட்டு மேற்கு கரையில் இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாண பகுதிகளை இஸ்ரேலில் உட்படுத்தியும் எல்லையை புனர் நிர்மாணிக்க வேண்டும் என லிபர்மன் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் - இஸ்ரேலுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் லிபர்மனின் அறிக்கை வெளியாகியுள்ளது.
மேற்கு கரையில் இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பு குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்திவைக்க வேண்டுமென்பது ஃபலஸ்தீனின் முக்கிய கோரிக்கையாகும்.
லிபர்மன் வசிப்பது மேற்குகரையில் ஒரு சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பு குடியேற்ற மையத்திலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அரப் வம்சா வழியினரை வெளியேற்றிவிட்டு எல்லையை"
கருத்துரையிடுக