புதுடெல்லி,செப்.23:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் செப்.24 இல் தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் இதுத் தொடர்பான எஸ்.எம்.எஸ்(குறுஞ்செய்தி) மற்றும் எம்.எம்.எஸ் ஆகியன அனுப்புவது 3 தினங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்துடன் விவாதித்த பிறகு செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்துடன் விவாதித்த பிறகு செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எல்லா சேவைகளுக்குமான குரூப் எஸ்.எம்.எஸ்களும், எம்.எம்.எஸ்களும் 72 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எல்லா மொபைல் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
எல்லா மொபைல் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:குரூப் எஸ்.எம்.எஸ்ஸுக்கு தடை"
கருத்துரையிடுக