நியாமே,செப்.24:மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலிருந்து 5 பிரஞ்சு தொழிலாளிகள் உட்பட 7 வெளிநாட்டினரை கடத்திச் சென்றது தாங்கள்தான் என அவ்வமைப்பு கூறியுள்ளது.
இதுத் தொடர்பாக அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸலாஹ் அபி முஹம்மது வெளியிட்டுள்ள செய்தியில், அல்ஜீரியாவில் தங்களின் உறுப்பினர்கள்தான் யுரேனியம் சுரங்கத்திலிருந்து தொழிலாளிகளை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
தங்களுடைய கோரிக்கைகளை பிரான்சு அரசுக்கு பின்னர் தெரிவிப்பதாக அவர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த ஆடியோ செய்தியில் குறிப்பிடுகிறார்.
80 பிரான்சு நாட்டு ராணுவத்தினர் நைஜர் தலைநகரான நியாமேவில் உள்ளனர். காணாமல் போன தொழிலாளிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
பிரான்சு அணுசக்தி நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டுபேரும், இரண்டு கட்டுமான நிர்மாண கம்பெனியின் தொழிலாளிகள் 3 பேரும்தான் கடத்தப்பட்டவர்கள்.
அல்ஜீரியாவுடன் எல்லையை பங்கிடும் வடகிழக்கு மாலியில் பிணைக்கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள்
கூறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பிரஞ்சு தொழிலாளிகளை கடத்தியதாக அல்காயிதா"
கருத்துரையிடுக