வாஷிங்டன்,செப்.18:இறைத்தூதரின் கார்ட்டூன் வரைந்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் மோளி நோரிஸ் தலைமறைவாகிவிட்டார்.
ஸீட்ல் என்ற மாத இதழ்தான் நோரிஸ் பெயரை மாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
நோரிஸின் செயல் மூலம் இணையதளத்தில் இறைத்தூதரை அவமதிக்கும் கேலிச்சித்திரங்கள் அதிகமாகின. இச்சம்பவம் உலக முஸ்லிம் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க புலனாய்வு ஏஜன்சியான எஃப்.பி.ஐயின் கட்டளையின்படி நோரிஸ் தலைமறைவானதாக அப்பத்திரிகைக் கூறுகிறது.
முஹம்மது நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக அவர்களுடைய கார்ட்டூனை வரையும் தினத்திற்கு அழைப்புவிடுக்கும் விதமாக அமைந்திருந்தது நோரிஸின் கார்ட்டூன்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இறைத்தூதரின் கார்ட்டூன் வரைந்த நபர் தலைமறைவு"
கருத்துரையிடுக