புதுடெல்லி,செப்.8:2002 ஆம் ஆண்டு குஜராத்தில் அக்ஷார்தம் கோவில் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டுபேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
ஆதம்பாய் சுலைமான், அப்துல் கய்யூம் முஃப்தி ஆகியோருக்கான தூக்குத் தண்டனைத் தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
நீதிமன்றத் தீர்ப்பின் மீது கேள்வியெழுப்பி குற்றஞ்சாட்டப்பட்டோர் அளித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலையில் சிறப்பு போட்டா நீதிமன்றம் இவ்வழக்கில் மேற்கண்ட இருவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.
2002 செப்டம்பரில் நடந்த தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டிருந்தனர். லஷ்கர்-இ-தய்யிபாவின் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அக்ஷார்தம்:மரணத்தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை"
கருத்துரையிடுக